Friday, 11 December 2015

சந்தன எண்ணெய்/ சந்தனக் கட்டை வணிகம்

சந்தன எண்ணெயின்வைரம் பாய்ந்த சந்தன கட்டைகளும் வணிக வரலாற்றில் ஏறுமுகமாகவே இருந்து வந்திருக்கின்றன. உதாரணமாக, 1990 -2008 காலகட்டத்தில் இந்திய சந்தன மரத்தின் விலை 21 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளதுசந்தன எண்ணெயின் விலை இருமடங்காக ஏறியுள்ளது.

தற்போதைய இந்திய சந்தன மரத்தின் அதிகாரப்பூர்வமான உற்பத்தி 500 டன்களாகும். சென்ற ஆண்டில் தமிழகத்தில் நடந்த ஏலத்தில் பெறப்பட்ட தகவலாகும் இது. ஆனால் இந்திய சந்தனமரத்தின் தேவையோ ஆண்டுக்கு 3000 டன்கள் அளவுக்கு இருக்கிறது. மிகப்பெரிய அளவில் மருந்துக்காகவும்வாசனைப் பொருட்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதால் அதிக அளவிலான தேவை காணப்படுகிறது.

சந்தன மரமானது பன்னெடுங்காலமாக மருத்துவத்தில் பயன்பட்டு வருகிறது. அதன் இனிமையான நறுமணம் காரணமாக பூசிக்கொள்ளப்படும் பொருளாகவும் இருந்து வருகிறது.
சந்தன எண்ணெய் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகளைக் கொண்டுள்ளதாக அமெரிக்க ஆய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. மேலும் சில நோய்களுக்கும் சந்தன எண்ணெயை பயன்படுத்தும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

வாசனைப் பொருட்கள் சந்தனமர சந்தையின் 10 சதவிகித அளவை ஈடுசெய்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 200 புதிய வாசனைத் திரவியங்கள் சந்தன எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வெளியிடப்படுகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் பெரிய அளவில் இந்திய சந்தனமரம் பயிரிடப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அடுத்த 5ஆண்டுகளில் அறுவடை செய்யப்பட உள்ள சந்தன மரங்கள் இப்போதே விற்றுத் தீர்ந்துவிட்டன.

சந்தன மரப் பண்ணைகளில் முதலீடு செய்ய கீழ்க்காணும் முகவரியில் அணுகலாம்.

Contact:
EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar ,
Chennai-600040, Tamilnadu.
044 45058348 | 42612288,
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

No comments:

Post a Comment