௧. காலநிலை மாற்றம் (Climate Change) :
அதிகப்படியான கரியமில வாயு புவிவெளியில் வெளியிடப்படுவதால் காலநிலை மாற்றம் ஏற்படுகிறது. மிக அதிக அளவில் மரங்கள் இருந்தால் மட்டுமே கரியமில வாயு உறிஞ்சப்பட்டு பிராண வாயு வெளியேறும்.
௨. சுத்தமான காற்று (clean Air) :
மரங்கள் அசுத்தமான காற்றை உள்ளிழுத்துக்கொண்டு சுத்தமான காற்றை வெளியேற்றுகின்றன, எனவே ஒரு பகுதியில் மரங்கள் அதிகம் இருப்பது அப்பகுதி மக்களின் உடல்நலத்துக்கு பெரிதும் உதவி செய்கிறது.
௩. நீர் (Water Table) :
நிலத்தடி நீரானது மரங்கள் உள்ள இடங்களில் சுத்தமாகவும்,அதிகப்படியாகவும் கிடைக்கிறது. மேலும் நன்னீராதாரங்கள் பெருகி மக்களுக்கு உதவி புரிகின்றன. சூரிய வெப்பம் குறைந்து நீர் ஆவியாவது தடுக்கப்படுகிறது.
௪. வெப்பமயமாதல் (Global Warming) :
உலகம் முழுதும் வெப்பமயமாதல் பிரச்சினை பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது, காடுகளை அழித்தல், சுற்றுச்சூழலை கெடுதல் போன்ற காரணங்களால் வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது. மரங்கள் இந்த பிரச்சினையை பெரிதும் தீர்க்கின்றன.
௫. மண் அரிப்பு ( Soil Erosion) :
மரங்கள் தமது வேர்களால் மண் அரிப்பை கட்டுப்படுத்தி, வளம் குன்றாமல் காக்கின்றன. அவற்றின் பயன் பெரிதும் அதிகம்.
௬. பல்லுயிர்த்தன்மை ( Biodiversity) :
ஒரு பகுதியின் பல்லுயிர்த்தன்மை அதிகரிக்க மரங்களே முக்கிய காரணமாகும், பல்வேறு உயிர்கள் பெருக்கத்துக்கு மரங்கள் உதவி செய்கின்றன, அவ்வுயிரினங்கள் பூவுலகுக்கு நன்மை செய்கின்றன.
௭. வெள்ளத் தடுப்பு (Floods) :
மரங்கள் இயற்கையான வெள்ளத்தடுப்பு உபகரணங்கலாக இருப்பதால், மனித உயிரிழப்பும், பொருள் மற்றும் வாழ்விட இழப்பும் தடுக்கப்படுகிறது.
௮. மண்வளம் (Soil Fertility) :
மரங்கள் குவிந்துள்ள பகுதியில் மண்வளம் சிறப்பாக இருக்கக் காரணம், மரத்தில் இருந்து உதிரும் இலைகள் பல நுண்ணுயிரிகளை உருவாகி மண்ணை வளமாக்குகின்றது.
௯. மழை (Rainfall) :
மரங்கள் மழையை அதிகரிப்பது அனைவரும் அறிந்த ஒன்றே, அதன் மூலம் நன்னீர் கிடைக்கிறது, மேலும் கடல் வளம் அதிகரிக்கிறது .
௧௦. மாசு (Pollution) :
காற்று, நீர் மாசுபடுவதையும், அதிகப்படியான சத்தம் ஏற்படுவதால் ஏற்படும் பிரச்சினையையும் மரங்கள் தடுக்கின்றன.
Contact:
EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar ,
Chennai-600040, Tamilnadu.
044 45058348 | 42612288,
7358598899,7358596677
info@edsfarms.com

No comments:
Post a Comment