1. சொத்துடன் கூடிய முதலீட்டு வாய்ப்பு, எப்படியென்றால் வீட்டு மனைகளுடன் சந்தனமரங்களும் சேர்த்தே தரப்படுவதால் இரண்டிலும் இருந்து லாபம் கிட்டும்.
2. அகலமான சாலைகளுடனும், போதிய இடவசதியுடனும் கூடிய நல்ல திட்டமிடப்பட்ட மனைகள் அளிக்கப்படுகின்றன.
3. மனைகளுக்கு அருகில் வேலூர், ஆற்காடு, ஆரணி, அரக்கோணம் போன்ற நகரங்களும் சென்னை, பெங்களுர் போன்ற பெருநகரங்களும் அமைந்துள்ளன.
4. சந்தன மரங்களுடன் கூடிய மனைகள் நம்பமுடியாத அளவிற்கு மிகக் குறைந்த விலையில் முதலீட்டு வாய்ப்பாக தரப்படுகின்றன.
5. வில்லங்கம் எதுவும் இல்லாத பத்திரப்பதிவு மற்றும் பட்டா மாற்றம் வாங்குபவரின் பெயருக்கு அளிக்கப்படுகிறது. மேலும் சந்தன மரங்களின் வளர்ப்பு, பாதுகாப்பு, மேற்பார்வை போன்றவற்றுக்கான தெளிவான ஒப்பந்தம் போடப்படுகிறது.
6. சந்தன மரங்கள் சட்டத்துக்கு உட்பட்டு வீட்டு மனைகளில் முறையாக வளர்க்கப்பட்டு அளிக்கப்படுகிறது.
7. சொட்டுநீர் பாசனம், இயற்கை உரங்கள் ஒவ்வொரு மரத்துக்கும் மிகச்சரியான முறையில் அளிக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது.
8. ஒப்பிடமுடியாத அளவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. உதாரணமாக மின்வெலி, கம்பி வேலி மற்றும் 24 மணிநேர காவல்காரர்களுடன் செயல்படுத்தப்படுகிறது.
9. சந்தன மரங்களின் அறுவடைக்குப் பிறகு மிக வளமான மனையும், நல்ல நிலத்தடி நீரும் கொண்ட இடம் கிடைக்கிறது.
10. உலகில் பெருமளவிலான முதலீடுகள் சுற்றுச்சூழலை பாதிக்கின்ற வகையில்தான் நிகழ்கின்றன. ஆனால் EDS தோட்டங்களில் நீங்கள் செய்யும் முதலீடு, சுற்றுச்சூழலைப் பாதுகாத்து நிலத்தடி நீரை அதிகரித்து அந்த பகுதிக்கே நன்மை செய்கிறது.
Contact:
EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar,
Chennai-600040, Tamilnadu.
044 45058348 | 42612288
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

No comments:
Post a Comment