Thursday, 5 November 2015

சந்தனமரக் கடத்தல் நமக்குத் தெரிவிப்பது என்ன?

சந்தனமரத்தின் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் பெருமளவில் அதிகரித்து வருகிறது என்று செய்திகள், தகவல்கள் வருகின்றன. சந்தனமரம் சார்ந்த சில செய்திகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு நோக்கியதில் வியக்கத்தக்க வகையில் மதிப்பு உயரும் என்ற கூற்று உண்மை என்பது தெளிவாகத் தெரிகிறது. இணையத்தில் தேடும் பொழுது சந்தனமரத்தின் சிறிய கிளைகள் கூட தோட்டங்களில் இருந்து திருடப்பட்டு விற்கப்படுகிறது. இதுபோன்று திருட்டு நடந்த ஏராளமான செய்திகள் இந்த ஆண்டில் மட்டுமே வெளிவந்துள்ளன. தொடர்ந்து இக்குற்றங்கள் நடந்த வண்ணம் உள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில சுட்டிகளைப் பாருங்கள்.



http://www.dinamalar.com/news_detail.asp?id=1265643

http://www.dinamani.com/edition_bangalore/article1088014.ece

http://www.kumarionline.com/view/31_93121/20150528105540.html

http://www.dinamani.com/edition_vellore/article1072485.ece

காவல் நிலையங்களுக்கு மிக அருகில் உள்ள பூங்காக்களிலும் தோட்டங்களிலும் கூட உயிரை பணயம் வைத்து சந்தனமரம் திருடப்படுகிறது. சின்னஞ்சிறு கிளைகள் கூட வெட்டப்பட்டு கடத்தப்படுகிறது. இவை சந்தன மரத்தின் மிக அதிகமான தேவையையும், குறைந்த அளவு உற்பத்தியையும் தெள்ளத்தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. உலகளாவிய அளவில் இதுவே நிலைமை. சந்தனமரத்தின் உற்பத்திக் குறைவு மிகப்பெரிய கள்ளச்சந்தையை உருவாக்கி வைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இரண்டாயிரம் டன் சந்தன மரம் கடத்தப்பட்டு விற்கப்படுகிறது.
மேலே சொல்ல காரணிகள், என்ன உணர்த்துகிறது என்றால் நன்கு பாதுகாக்கப்பட்ட சந்தனமரத் தோட்டத்தில் நாம் முதலீடு செய்தால், அது மகத்தான லாபத்தை வரும் காலத்தில் நமக்கு பெற்றுத்தரும் என்பதே.

Contact:
EDS Farms Private Limited
W101, 2nd Avenue, Anna Nagar,
Chennai-600040, Tamilnadu.
044 45058348 | 42612288
7358598899,7358596677
info@edsfarms.com
www.edsfarms.com

No comments:

Post a Comment